அஞ்சல் அலுவலகங்களில்
தேசிய சேமிப்பு வங்கியின் பணிகளை கணணிமயப்படுத்துவதற்கான அறிவுரைகள்
தேசியசேமிப்புவங்கியின்பின்வரும்வங்கிப்பணிகளைகணணியூடாகமேற்கொள்ளமுடியும்.
1.
சேமிப்புக்
கணக்குகளில் பண வைப்புக்களை மேற்கொள்ளுதல்/ மீளப்பெறல் ஆகியன.
2.
உப
அஞ்சல் அலுவலக கொடுக்கல் வாங்கல்களை கணணிமயப்படுத்தல்.
3.
தினத்திற்குரிய
பணிகளை பூர்த்தி செய்தலும் நாளாந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான அறிக்கையைப்
பெற்றுக் கொள்ளுதலும்.
4.
கணக்குப்
புத்தகங்களில் (
Passbook)வட்டியைப் பதிவு செய்தல்.
5.
புதிய
சேமிப்புக் கணக்குகளை ஆரம்பித்தல்.
6.
லேபல்( Label )தொடர்பான விடயங்கள்.
7.
புதிய நிலையான வைப்புக் கணக்குகளை ஆரம்பித்தல் /
மூடிவிடல்.
8.
அவுருது
வாசனா கணக்குகளை ஆரம்பித்தல் / மூடிவிடல்.
1.
சேமிப்புக் கணக்குகளுக்கான
பணவைப்புக்களைப் பெற்றுக் கொள்ளுதலும்/ மீள் எடுத்தல்களை மேற்கொள்ளுதலும்.
§ தேசிய சேமிப்பு வங்கியின் கணணி
முறைமைக்கு பிரவேசித்தல்.
அஞ்சல் திணைக்களத்தின் E Payகணணி முறையினூடாக உரிய பாவனைக்குறியை (User
ID)மற்றும்இரகசியக்குறியீட்டினை (Password)உபயோகித்து NSBபிரதான கணணி Menuவை தரிசிக்கவும்.
§
தேசிய சேமிப்பு வங்கியின் பிரதான கணணி மெனு ( NSB Main Menu
)
Main
Menu> Customer Information ®CIF Entry Individual மூலம்பெற்றுக் கொள்ளவும்.
Main Menu > Savings A/c
Opening ®Account Opening Online 
§ காசுக் கரும பீடத்தில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுத
Main Menu > Counter Operation ® Counter Transaction.
அ. பண வைப்பொன்றினை மேற்கொள்ள அல்லது வைப்பினை மீள் பெற தேவையான
கணக்கிலக்கத்தைப் பெற்றுக் கொடுத்து கணக்குப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பெயர்
மற்றும் கணணியில் காணப்படும் பெயர் ஒன்றோடொன்று ஒத்துவருகின்றதா என்பதை
பரீட்சித்துப் பார்க்கவும்.
ஆ. கணக்குப் புத்தகத்தின்
குறிப்புக்களுக்கிணங்க இறுதி நிலுவை, இறுதியாக வட்டி வரவு வைத்த ஆண்டு /
காலாண்டினைப்பெற்றுக் கொடுங்கள்.
இ. வைப்பொன்று(Deposit)பணமீள் பெறலொன்று(Withdrawal)தெரிவு செய்து உரிய பணத்தொகையை(Amount)பெற்றுக் கொடுக்கவும்.
ஈ. கணக்குப் புத்தகத்தில்
பதிவு மேற்கொள்ளப்படும் இடம்(Line Number) பெற்றுக் கொடுத்து தகவல்களை உறுதி செய்து கொண்ட (Conform)பின் NSB Printerயை தெரிவு செய்து அதன் மூலம் CLG படிவம் மற்றும் புத்தகத்தை
அச்சீடு செய்யவும்.
மு.கு
·
06 இலக்கங்களைக்
கொண்ட பழைய கணக்குப் புத்தகங்களை(ஸ்டேப்லர் பின்களைக் கொண்ட புத்தகங்களை) புதுப்
பிரிண்டரில் இட்டு அச்சீடு செய்ய வேண்டாம்.
·
பழைய கணக்குப்
புத்தகத்திற்குப் பதிலாக புது கணக்குப் புத்தகமொன்று உரிய அஞ்சல் வங்கியினால்
வழங்கப்படுகின்றமையால் உங்கள் வசம் வந்து சேரும் அனைத்து கணக்குப் புத்தகங்களையும்
அஞ்சல் வங்கி கிளைக்கு அனுப்பவும்.
2.உப
அஞ்சல் அலுவலக கொடுக்கல் வாங்கல்களை
கண்ணிக்குட்படுத்தல்.
Main Menu >PSO
Transaction ® SPO Batch Entry
உங்கள் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்குச் சொந்தமான உப அஞ்சல்
அலுவலகங்கள் ஊடாக திரட்டப்பட்டவைப்புக்கள் மற்றும் மீள் பெறல்களை கணணிக்கு
உட்படுத்தும் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளன.
முதலில் உரிய தினத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள உப அஞ்சல் அலுவலக
பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தந்த உப அஞ்சல் அலுவலகங்களுக்குச் சொந்தமான
மொத்த கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தக் கூட்டுத்தொகை ஆகியவற்றை உரிய இடத்தில் இடவும்.
இரண்டாவது ஒரு அலுவலகத்திற்கு பொறுத்தமான ஒவ்வோர் கணக்கிலக்கத்தையும்
பணத் தொகையையும் பெற்றுக் கொடுக்கவும்.
உப அஞ்சல் அலுவலகத்திற்கு பொருத்தமான சகலCLGபடிவங்களையும் உள்ளடக்கிய பின்
Saveஎன்ற
இடத்தில் Clickசெய்து உறுதிசெய்யவும்.
§ உப அஞ்சல் அலுவலகங்களின் கொடுக்கல் வாங்கல்களை பரீட்சித்தல்.
Main Menu >
SPO Transaction ® SPO Batch Modification
இங்கு குறித்த
ஒவ்வோர் கொடுக்கல் வாங்கல்களினையும் பரீட்சித்துப் பார்த்து (Conformation)நிரல் மீது Click செய்துSave பண்ணவும். தேவைப்படாத அல்லது
பிழையான கணக்கீடு செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல் ஒன்று இருப்பின்Delete என்ற நிரல் மீது Clickசெய்துநீக்கி விடலாம்.
§ உப அஞ்சல் அலுவலக வைப்புக்களுடன் தொடர்புற்ற லேபல்களை விநியோகித்தல்.
சகல உப அஞ்சல் அலுவலகங்களுக்கும் சொந்தமான கொடுக்கல் வாங்கல்களை
கண்ணிக்குட்படுத்தப்பட்ட பின் அந்தந்த அலுவலகங்களது வைப்புக்களுடன் தொடர்புற்ற
லேபல்களை அன்றாடம் விநியோகிக்க வேண்டிய
அதே வேளை அதற்காக..
Main Menu >SPO Transaction
® Label
Issuing to SPO
மெனு ஊடாக உரிய பெறுமதிக்கேற்ப விநியோகித்து Label Issuing Conformation விடம் போய் உறுதி செய்து கொள்ளவும்.
3.நாளுக்கான
பணிகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் நாளாந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான
அறிக்கையைப் பெற்றுக் கொள்ளுதல்.
கட்டுப்பாட்டலுவலக காசுக் கரும்பீட கொடுக்கல் வாங்கல்களும் உப அஞ்சல் அலுவலகங்களூடாக
பெறப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவற்றை கணணிக்குட்படுத்திய பின் நாளினை
முடிவுக்கு கொண்டு வரல் ( Day End) மேற்கொள்ள
முடியும்.
§ காசுக் கருமபீடத்தை மூடி விடல்.
Main Menu >Counter Operation ®
Counter Closing.
மூலம் குறித்த தினத்தின் பணக்கொடுக்கல் வாங்கல்களை
நிறைவு செய்யவும்.
காசுக் கரும பீடத்தில் கொடுக்கல் வாங்கல்களை நிறைவு செய்த பின் உப
அஞ்சல் அலுவலக கொடுக்கல் வாங்கல்களை கணணிக்குட்படுத்தல் மற்றும் கணணி மூலம் லேபல்
விநியோகம் முடிவுற்றுள்ளதா என்பதை பரீட்சித்துப் பார்க்கவும்.மேற்படி விடயங்கள்
முடிவுற்றிருப்பின் பின்வரும் கட்டங்களை நோக்கி நகரவும்.
§ நாளாந்த கொடுக்கல் வாங்கல்கள் சரியானது என்பதை உறுதி செய்தல்.
Main Menu>Day End Process
® CLG 3 & 4
Display.
மூலமாக குறித்த தினத்தின் கொடுக்கல் வாங்கல்களைப் பரீட்சித்துப் பார்த்து
அதை சரி பிழை பார்த்துக் கொள்ளவும். பின்னர்,
Main Menu > Day End Process ®
Day End E Pay Transfer
நோக்கி நகர்ந்து குறித்த தினத்தின்NSB
கொடுக்கல் வாங்கல்களை E Payபிரதான அமைப்பின் மீது பரிமாறவும்.
நாள் இறுதியில் அஞ்சல் நிலைய E Payஅமைப்பு மூலம் NSB கொடுக்கல் வாங்கல் அறிக்கையையும்பெற்றுக் கொள்ள முடியும்.
4.
கணக்குப் புத்தகங்களில்
வட்டியைப் பதிவுசெய்தல்.
எந்தவொரு பண வைப்பொன்றை அல்லது மீள் பெறல் ஒன்றை மேற்கொள்ளும் போது
வரவு வைக்கப்படாது காணப்படும் வட்டித்தொகைகளை தன்னியக்கரீதியாக(Automatically)வரவுவைக்கப்படுகின்ற அதேவளை
வேறு கொடுக்கல் வாங்கல் ஒன்றை மேற்கொள்ளாது
வட்டித் தொகையை மாத்திரம் வரவு வைக்கப்படவேண்டுமாயின்,
in
Menu >
Update Passbook® Insert / Updateமூலம் அதை மேற்கொள்ள
முடியும்.
§ கொடுக்கல் வாங்கல்கள் அறிக்கை (NSB Report)
நாள் இறுதியில் அஞ்சல் நிலைய E Payஅமைப்பு மூலம் NSB கொடுக்கல் வாங்கல் அறிக்கையையும்பெற்றுக் கொள்ள முடியும்.
4.
கணக்குப் புத்தகங்களில்
வட்டியைப் பதிவுசெய்தல்.
எந்தவொரு பண வைப்பொன்றை
அல்லது மீள் பெறல் ஒன்றை மேற்கொள்ளும் போது வரவு வைக்கப்படாது காணப்படும்
வட்டித்தொகைகளை தன்னியக்கரீதியாக(Automatically)வரவுவைக்கப்படுகின்ற அதேவளை வேறு கொடுக்கல் வாங்கல் ஒன்றை
மேற்கொள்ளாது வட்டித் தொகையை மாத்திரம்
வரவு வைக்கப்படவேண்டுமாயின்
Main Menu >
Update Passbook® Insert / Updateமூலம் அதை மேற்கொள்ள
முடியும்
§ இங்கு கணக்கு இலக்கம், இறுதி நிலுவை மற்றும் இறுதியாக வட்டி
வரவிலிடப்பட்ட ஆண்டு / காலாண்டு ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்து வரவு வைக்கப்படாத
வட்டித் தொகையை அச்சிட்டுக் கொள்ள முடியும்.
4. புதுச் சேமிப்புக் கணக்குகளை ஆரம்பித்தல்.
எவ்வகையானதொரு கணக்கொன்றிலேனும்
முதலில் கொடுக்கல் வாங்கல்
செய்பவரது (Customer) விபரங்களை உள்ளீடு
செய்து இலக்கமொன்றைப் (Customer
Information Number) பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை

இங்கு New
CIF Entryமூலம் கொடுக்கல்
வாங்கல் செய்பவர் பெயர், பிறந்த திகதி, தேசிய அடையாள
அட்டை இலக்கம் மற்றும் விலாசம் போன்ற விபரங்களைப் பெற்றுக் கொடுத்த பின்
கண்ணியூடாக பெற்றுக் கொடுக்கப்படுகின்ற CIF இலக்கத்தை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடவும்.
மு.கு.
இனைந்த
அல்லது பராயமடையாதோர் கணக்கொன்றாயின் ஒவ்வோர் கொடுக்கல் வாங்கல் செய்பவருக்கும்
வெவ்வேறான CIFஇலக்கத்தைப்
பெற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கணக்கொன்றை ஆரம்பித்துள்ள ஒருவராயின் Search
CIF Entryமூலம் பழைய CIFஇலக்கத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய அதேவேளை புதுக் கணக்கு
விபரங்களுடன் பொருந்துமாயின் மாத்திரம் அந்தCIFஇலக்கத்தை உபயோகிக்க முடியும்.
CIFஇலக்கத்தைப்பெற்றுக் கொண்ட பின் புதுக் கணக்குகளை ஆரம்பிக்க.
அப்போது கிடைக்கும்Menu ஊடாக கணக்கின் வகை கணக்குடன் தொடர்புற்ற ஏனைய தகவல்களை பூர்த்தி
செய்து ஏற்கனவே பெற்றுக் கொண்டCIF இலக்கத்தைப் பெற்றுக் கொடுத்து உறுதி செய்து கணணியூடாக வழங்கப்படும்
கணக்கிலக்கத்தை விண்ணப்பப் படிவத்தில் அழுத்தவும். பின்பு
Main Menu
> Savings A/c Opening®Passbook Header Printநோக்கி நகர்ந்து கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டவரின் விபரங்களை கணக்குப்
புத்தகத்தில் அச்சிடவும். அதன் பின் Counter Operationமீது நகர்ந்து வைப்புப் பணத்தை வரவு
வைக்கவும்.
உப அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பெறப்பட்ட கணக்குகளை ஆரம்பித்தல்.
முதலில் CIFஇலக்கத்தைப் பெற்றுக் கொள்ளவும். பின்
Main
Menu>Savings A/c Opening ®Account Opening PrePrintedமூலம் கணக்கிலக்கத்தையும் CIF இலக்கத்தைப்பெற்றுக் கொடுத்து கணக்கை திறக்கவும்.
No comments:
Post a Comment