Sunday, May 22, 2016

இன்றுமுதல்  Sri Lanka Post Call Centre  1950 என்ற  தனது சேவையினை ஆரம்பிக்கின்றது. 

 


 சகல ‌ தபால் தலைமையக தொடர்கபுகளுக்கும் நீங்கள் 1950 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளமுடியும்.

Tuesday, May 17, 2016


Please Make arrangemet to enter received and delivery datas    to the Speed Post System.


பின்வரும்  Link ஜ கிளிக் செய்து நடவடிக்கை   மேற்‌ கொள்ளவும் :

http://203.94.92.229/circulars/uploads/842443-mkt01-05-2016.pdf

Monday, May 9, 2016

 சகல அஞ்சல் அதிபர்கள், உப அஞ்சல் அதிபர்கட்கும்:

அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்கான ICT  வள நிலையம் 25.04.2016 ம்  திகதி திங்கட்கிழமை முதல்  திறக்கப்பட்டுள்ளது   என்பதை   மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

இவ்வள நிலையமானது  திங்கள், புதன் ஆகிய இரு நாட்கள் திறக்கப்பட்டிருக்கும்.
தங்களின் IT சம்பந்தமான சகல தொடர்புகளையும் இந்நிலையம் ஊடாக மேற்கொள்ள முடியும்  என்பதை அறியத்தருகின்றேன்.


தொலைபேசி இலக்கம் : 0672280050
மின்னஞ்சல் kmabdulcader@slpost.lk