சகல அஞ்சல் அதிபர்கள், உப அஞ்சல் அதிபர்கட்கும்:
அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்கான ICT வள நிலையம் 25.04.2016 ம் திகதி திங்கட்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
இவ்வள நிலையமானது திங்கள், புதன் ஆகிய இரு நாட்கள் திறக்கப்பட்டிருக்கும்.
தங்களின் IT சம்பந்தமான சகல தொடர்புகளையும் இந்நிலையம் ஊடாக மேற்கொள்ள முடியும் என்பதை அறியத்தருகின்றேன்.
தொலைபேசி இலக்கம் : 0672280050
மின்னஞ்சல் kmabdulcader@slpost.lk
No comments:
Post a Comment