IPS Light முறைமையிலிருந்து IPS.POST முறைமைக்கு மாற்றமடைதல் 2016.08.16.
பின்வரும் அஞ்சல் மா அதிபதியின் சுற்று நிருபத்தினை நடைமுறைப்படுத்த தங்களின் ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
01. IPS.POST இனுள் தரவுகளை உள்ளீடுசெய்ய :
http://203.94.92.230/circulars/uploads/567932-ips.post-tamil-annex-2.pdf
02. வினியோக விபரங்களை உள்ளீடுசெய்ய :
இங்கே வெளிநாட்டு அஞ்சல் பொருட்கள் கிடைக்கப்பெற்ற விபரங்களை IPS.POST இலும், அவை வினியோகிகப்பட்ட விபரங்களை ePay மென் பொருளிலும் உள்ளீடு செய்ய வேண்டும்
http://203.94.92.230/circulars/uploads/395752-ips.post-tamil--annex-3.pdf
03.சுற்றறிக்கை:
http://203.94.92.230/circulars/uploads/477748-ips-cirIcular-909-tamil.pdf