Tuesday, August 9, 2016

IPS Light  முறைமையிலிருந்து  IPS.POST  முறைமைக்கு  மாற்றமடைதல் 2016.08.16.


பின்வரும் அஞ்சல் மா அதிபதியின் சுற்று நிருபத்தினை  நடைமுறைப்படுத்த தங்களின் ஆதரவினை வழங்குமாறு  கேட்டுக்கொள்கின்றேன்.

01. IPS.POST  இனுள்  தரவுகளை உள்ளீடுசெய்ய :
http://203.94.92.230/circulars/uploads/567932-ips.post-tamil-annex-2.pdf


02. வினியோக விபரங்களை உள்ளீடுசெய்ய :
       இங்கே வெளிநாட்டு அஞ்சல் பொருட்கள்  கிடைக்கப்பெற்ற விபரங்களை     IPS.POST இலும், அவை வினியோகிகப்பட்ட விபரங்களை ePay  மென் ‌பொருளிலும் உள்ளீடு செய்ய வேண்டும்

http://203.94.92.230/circulars/uploads/395752-ips.post-tamil--annex-3.pdf

03.சுற்றறிக்கை:

http://203.94.92.230/circulars/uploads/477748-ips-cirIcular-909-tamil.pdf

No comments:

Post a Comment