Sunday, August 16, 2020

 2020 August 17

இன்றுமுதல் சகல பரீட்சைக் கட் டணங்களும் , பரீட்சைப்  பெறுபேறுகளும் , eCounter ஊடாகவே  பெறப்படவேண்டும் . இவ் eCounter இனுள் உடசெல்ல தங்களுக்கு வழங்கப்பட்ட Password இனை  பயன்படுத்தவும். இங்கு தங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் முதலிலும் பின்னர் Password இனையும் இடவும் .மேலும்  eCounter சம்பந்தமான அனைத்து விபரங்களுக்கும் தங்களின் பிரிவுக்கான it இணைப்பு உத்தியோகத்தரை தொடர்புகொள்ளவும்.

 eCounter  உட் செல்ல Google Chrome Browser இனை பாவிக்கவும் .

 

eCounter 


No comments:

Post a Comment